NOTICES

AAVANAM IS BACK ON A NEW DOMAIN NAME

We are glad to inform you that the popular “AAVANAM” Document Management System-DMS which has been implemented by the Regional Directorate of Health Services Kalmunai is back on a new domain.

The new domain name is http://aavanam.health.gov.lk and I am excited to highlight that this is an upgrade and an approval from the line ministry for our AAVANAM System.

Please note that the previous login credentials have not been cancelled due to this upgrading of AAVANAM system.

Those who failed to obtain their login credentials to date are, therefore, kindly advised to obtain the same through following modes of contact, or to get more details:

1. Telephone numbers: (067) 2050676 or 07 685 38 685 (On weekdays, from 9 AM to 4 PM)

2. WhatsApp: +947 685 38 685 or +947 4040 3352

3. email: himukalmunai@gmail.com, info.himu.kl@healthdept.ep.gov.lk, or info.kl@health.gov.lk

-HIMU TEAM, on behalf of RDHS-


ஆவணம் மீண்டும் புதுப் பொலிவுடன், புதிய இணையத்தள முகவரியில்

நமது கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் “ஆவணம்-AAVANAM” என அழைக்கப்பட்டுவந்த ஆவண மேலாண்மைக் கட்டமைப்பு (Document Management System-DMS) புதிய இணைய முகவரிக்கு மாற்றம் பெற்றுள்ளதென்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய இணைய முகவரி: http://aavanam.health.gov.lk என்பதாகும்.

இப்புதிய இணைய முகவரியானது மத்திய அரசிடமிருந்து எமது ஆவணத்திற்குக் கிடைத்துள்ள அங்கீகாரமாகும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் பழைய உள்நுழைவு அனுமதி (login credentials) இரத்தாகவில்லை என்பதைத் தயவு செய்து கவனிக்கவும்.

இதுவரை தமக்கான உள்நுழைவு (login credentials) அனுமதியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், அல்லது மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் உடனடியாகப் பின்வரும் தொடர்பாடல் விபரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு பணிக்கப்படுகின்றீர்கள்:

1. தொலைபேசி இலக்கம்: (067) 2050676 அல்லது 07 685 38 685 (வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)
2. வாட்ஸப் இலக்கம்: +947 685 38 685 அல்லது +947 4040 3352
3. ஈமெயில்: himukalmunai@gmail.com, info.himu.kl@healthdept.ep.gov.lk, அல்லது info.kl@health.gov.lk

-HIMU TEAM, on behalf of RDHS-

TENDERS

Tenders of Kalmunai RDHS Office will be published here…